Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நாளில் இரண்டு அண்ணன், தம்பி படங்கள்

28 ஆக, 2015 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Thani-oruvan-and-thakka-thakka-release-today

தமிழ்த் திரையுலகத்தில் அண்ணன் இயக்குனராகவும், தம்பி நாயகனாகவும் இருக்கும் சில குடும்பங்கள் இருக்கின்றன. இயக்குனர் ஜெயம் ராஜா - ஜெயம் ரவி, விஷ்ணுவர்தன் - கிருஷ்ணா, சத்ய பிரபாஸ் - ஆதி, சஞ்சீவ் - விக்ராந்த் இப்படி சிலரைச் சொல்லலாம். தமிழ்த் திரையுலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் திரையுலகத்தில் இருந்தாலும் அண்ணன்கள் இயக்குனர்களாகவும், தம்பிகள் நடிகர்களாகவும் இருக்கம் குடும்பங்கள் குறைவுதான். இவர்களில் ஜெயம் ராஜா , ஜெயம் ரவி மட்டுமே இதற்கு முன் பல ஹிட்டுகளைக் கொடுத்திருக்கிறார்கள். மற்ற மூன்று அண்ணன் தம்பிகளில் விஷ்ணுவர்தன் - கிருஷ்ணா இணைந்துள்ள 'யட்சன்' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.


சத்யபிரபாஸ் - ஆதி இணைந்த 'யாகாராயினும் நா காக்க' படம் சில கடந்த மாதம் வெளிவந்தது. இன்று ஜெயம் ராஜா - ஜெயம் ரவி இணைந்துள்ள 'தனி ஒருவன்' படமும் மற்றொரு அண்ணன் தம்பிகளான அண்ணன் சஞ்சீவ் இயக்க தம்பி விக்ராந்த் நடிக்கும் 'தாக்க தாக்க' படமும் வெளியாகிறது. இரண்டு படங்களுமே ஆக்ஷன் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ராஜா - ஜெயம் ரவி கூட்டணியில் வெளிவரும் ஆறாவது படம் 'தனி ஒருவன்'. சஞ்சீவ் இயக்க விக்ராந்த் நடிக்கும் 'தாக்க தாக்க' அவர்களது கூட்டணியில் வெளி வரும் முதல் படம். ஒரே நாளில் இரண்டு, அண்ணன் தம்பிகள் கூட்டணியில் இரண்டு படங்கள் வெளிவருவது அநேகமாக தமிழ்த் திரையுலகில் இதுதான் முதல்முறையாக இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in