அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
பிரபல கல்வி நிறுவனமான எஸ்ஆர்எம் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் சேனல் வேந்தர் டி.வி. இந்த சேனல் தனது ஒரு ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து 2வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
போட்டி நிறைந்த மீடியா உலகில் வேந்தர் டி.வி. தனக்கென தனி பாணி வகுத்துக் கொண்டுள்ளது. உள்ளம் உருகுதைய்யா. மூன்றாவது கண் பக்தி தொடர்கள், 7வது உயிர் திகில் தொடர், சூர்ய வம்சம், கண்ணே என் கண்மணியே நெடுந்தொடர்கள், ஹலோ டாக்டர் மருத்துவ தொடர், கே.பாக்யராஜ் நடத்தும இது உங்க மேடை, குஷ்பு நடத்தும் நினைத்தாலே இனிக்கும், ஸ்டார் கிச்சன் சமையல் நிகழ்ச்சி போன்றவை மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. வேந்தர் டி.வி செய்திகளும் மக்களால் விரும்பப்படுகிறது.