துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
காகித நைஃப் இயக்கும் உச்சநடிகரின் அடுத்த படத்தில் நடிக்க உச்ச நடிகரின் சவுந்தர்யமான வாரிசு மூணுஷாவைத்தான் சிபாரிசு பண்ணினாராம். "நான் சீக்கிரமே திருமணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகபோறேன் உங்க அப்பாவோட நடிக்கிறது மட்டும்தான் பாக்கி. வாய்ப்பு வாங்கி கொடுங்க"ன்னு மூணுஷா செண்டிமெண்ட் டச் கொடுத்ததால் வாரிசு சிபாரிசு செய்தாராம்.
"ஹீரோயின் மட்டுமில்லை ஒரு சீன் வர்ற நடிகருக்கோ, ஒரு வரி வசனத்துக்கோ நான் எந்த சிபாரிசும் பண்ண மாட்டேன். யங்ஸ்டருங்களுக்கு அது பிடிக்காது. அதுதான் சரி" என்று கறாராக சொல்லிவிட்டாராம் உச்ச நடிகர். இதனால் வாரிசு நடிகைக்கு இயக்குனர் மேல் கோபமாம். இயக்குனர் தேர்வு செய்துள்ள நடிகையின் சமீபத்திய யூ டியூப் வீடியோவை காட்டினாராம் வாரிசு. பதிலுக்கு வேறு சில குறும்படங்களை காட்டிய உச்ச நடிகர் "எப்படி சூப்பரா நடிச்சிருக்காங்க பாரு"ன்னு சொன்னாராம்.