'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ராணி முகர்ஜி, தனது நண்பரான ஆதித்யா சோப்ராவை, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, சில காலம் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த ராணி முகர்ஜி, சமீபத்தில் வெளியான "மர்தாணி" படத்தின் மூலம், மீண்டும் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்தார். இந்நிலையில், ராணி முகர்ஜி கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாக ராணி முகர்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்