தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஃபோர்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் முதல் பாகத்தில் நடித்த ஜான் ஆபிரகாம், இம்ரான் கான் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபோர்ஸ் 2 படத்தில் தான் நடிக்கவில்லை என்று இம்ரான் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டி பட்டி, திக்மான்சு துலியா இயக்கத்தில் பூலே சே நாம் நா லோ பியார் கா மற்றும் நிகில் அத்வானியின் இயக்கத்தில் பஜார் உள்ளி்ட்ட படங்களில் தற்போது பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால், தன்னால் ஃபோர்ஸ் 2 படத்தில் நடிக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ஸ் 2 படத்தில், ஜெனிலியா டி சோஷாவிற்கு பதிலாக சோனாக்ஷி சின்கா நடிக்க உள்ளார். இந்த படத்தை, அபினய் தியோ இயக்க உள்ளார்.