ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள வில்லன் நடிகர் டாம் சாக்கோ பற்றியும் அவர் போதைப்பொருள் உபயோகப்படுத்தியதாக ஜெயிலுக்குப் போய் மீண்டு வந்த வழக்கு பற்றியும் ஒரு புத்தகம் போடும் அளவுக்கு நாம் இதுவரை அப்டேட் தகவல்களை தந்துவந்துள்ளோம். தற்போது 'சைகல் பாடுகையானு' படத்தை இயக்கிவரும் பிரபல மலையாள இயக்குனர் சிபி மலயில், அதில் நடித்துள்ள சாக்கோவிற்கு, “வரும் காலங்களில் டாம் சாக்கோ மலையாள சினிமாவில் தவிர்க்கமுடியாத அளவுக்கு பெரிய ஆளாக வருவார்” என புகழாராம் சூட்டியுள்ளார்.