ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது எதற்கு பொருந்துதோ இல்லையோ, இந்தியாவில், காதலர்கள் இந்த வாக்கியத்தை நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள்...இந்த ஒரு வரியை மையமாகக்கொண்டு ஷாகித் கபூர் - அலியா பட் நடிப்பில் "ஷந்தார்" படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சொர்க்கலோகத்தின் பின்னணயில், இவர்கள் இருவரும் ஒரு பெஞ்சில் படுத்து இருப்பது போல, அந்த பர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக்கே, படம் பார்க்கும் ஆவலை தூண்டுவதாக உள்ளது. ஷந்தார் படம், அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.