வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா சரண் நடிப்பில் வெளியான "த்ரிஷ்யம்" படம் பாலிவுட் ரசிகர்களை மட்டுமல்லாது, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலையும் பார்க்க தூண்டியுள்ளது. டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், அவரது தலைமையிலான அமைச்சர்கள் குமார் விஸ்வாஸ், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் படத்தை கண்டுகளித்தனர். படம் குறித்து, கெஜ்ரிவால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, "த்ரிஷ்யம் படம் பார்த்தேன்...அனைவரும் பார்க்கவேண்டிய படம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.