சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
டிஸ்யூம் படத்தில் தான் ஓரினச்சேர்க்கையாளர் ரோலில் நடிப்பதாக, ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்று அக்ஷய் குமார் கூறியுள்ளார். ரோஹித் தவான் இயக்கத்தில், ஜான் ஆபிரகாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிப்பில், டிஸ்யூம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிக்க அக்ஷய் குமார் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இதில், அக்ஷய் ஓரினச்சேர்க்கையாளர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அக்ஷய் குமார், தான் டிஸ்யூம் படத்தில் நடிக்கவில்லை, தான் தற்போது விரைவில் வெளிவர உள்ள பிரதர்ஸ் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருப்பதாக கூறினார்.