‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
போலீஸ் பதவியை குறிக்கும் பிரசாத இசை அமைப்பாளரும், சகுனி நடிகையும் இப்போது தீவிரமாக லவ்விக் கொண்டிருக்கிறார்களாம். நடிகை சென்னை வந்தால் தவறாமல் இசை அமைப்பாளரின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு விசிட் அடிக்கிறாராம். இருவரும் மணிக் கணக்கில் ரிக்கார்டிங் ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடிகை தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்று பேசிக் கொண்டிருக்கிறாராம் இசை. மம்மு நடிகையை காதலித்தார் அவர் கேன்சரில் பாதிக்கப்பட்டதும் கைகழுவினார், அடுத்து ஷார்ப்பான மி நடிகையை காதலித்தார் அவர் இன்னொரு இயக்குனருடன் நெருக்கம் காட்டவும் கைவிட்டார். இப்போது சகுணி நடிகையை காதலிக்கிறார். இவரின் காதல் ஒரு தொடர்கதை என்கிறார்கள்.