ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தந்தை ஹசீனா பார்கர் கேரக்டரில், நடிகை சோனாக்ஷி சின்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாவூத் இப்ராகிமின் தங்கை ஹசீனா பார்கர் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக உள்ளது. முபினா ராட்டன்ஷே தயாரிப்பில், அபூர்வா லகியா இயக்கத்தில், இப்படம் உருவாக உள்ளது. ஹசீனா கேரக்டரில் நடிக்க பல்வேறு நடிகைகளின் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், சோனாக்ஷி சின்கா தேர்வாகியுள்ளார். சோனாக்ஷி சின்கா நடிக்கும் முதல் வாழ்க்கை வரலாறு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.