விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
மிலன் லுத்ரியா இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடித்து வரும் "பாட்ஷாஹோ" படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை, ஆயுஷ்மான் குரானா நிராகரித்துள்ளார். பாட்ஷாவ் படத்தில், அஜய் தேவ்கன், ஸ்ருதிஹாசன், லிசா ஹைடன் உள்ளிட்டோர் முன்னணி கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில், ஹீரோவுக்கு அடுத்தபடியான கேரக்டர் தமக்கு வந்தது, அதில் தமக்கு விருப்பமில்லை. இதன்காரணமாக, அப்பட வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக, ஆயுஷ்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.