Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

500 கோடியைத் தாண்டிய 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் வசூல்

03 ஆக, 2015 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Bajrangi-Bhaijaan-colletion-is-500-crores

வசூலில் சாதனைபடைப்பதையும், அப்படிப்பட்ட சாதனையை முறியடிப்பதையும் தொடர்ந்து பாலிவுட் படங்களே செய்து கொண்டிருக்கின்றன.


அந்த வகையில் சல்மான் கான் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' படமும் புதிய சாதனை எல்லையைத்தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வசூலை குவித்து வரும் ஹிந்தி படமான 'பஜ்ரங்கி பைஜான்' கதைக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.


அப்படி என்ன கதை? இந்தியா, பாகிஸ்தான் இடையே நட்புறவைப் ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதுதான் 'பஜ்ரங்கி பைஜான்' படத்துக்கு நாடு கடந்த வரவேற்பைக் கொடுத்திருக்கிறது. உலகம் முழுக்க வெளியான இப்படம் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் பெரும் தொகையை வசூலாகக் குவித்த படம் என்ற பெருமையை இதுவரை அமீர்கானின் 'பீகே' படம்தான் தக்க வைத்து கொண்டிருக்கிறது. பீகே படத்தின் வசூல் சாதனையை சல்மான் கானின் 'பஜ்ரங்கி பைஜான்' படம் விரைவில் முறியடித்துவிடும் என சல்மானின் கானின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in