Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் டப்பாகும் மறுமுனை!

02 ஆக, 2015 - 08:37 IST
எழுத்தின் அளவு:
Marumunai--movie-dubbed-in-telugu

2014ம் ஆண்டு தமிழில் மாருதி-மிருதுளா நடிப்பில் வெளியான படம் மறுமுனை. மாரிஸ்குமார் இயக்கிய இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், நான்கடவுள் ராஜேந்திரன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சத்யதேவ் இசையமைத்த இப்படத்தில் நாயகனாக நடித்த மாருதியே படத்தை தயாரித்திருந்தார். காதலை மையமாக வைத்து தயாராகியிருந்த இப்படத்தில் காமெடியும் சரிபாதி இருந்தது.


ஆனால், 3 கோடியில் தயாரிக்கப்பட்ட அப்படம் சில நாட்கள்கூட ஓடவில்லை. அதனால் பெரிய அளவில் நஷ்டமடைந்தார் நடிகர் மாருதி. அதையடுத்து அவருக்கு வேறு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டால் ஓட வாய்ப்பிருக்கிறது என்று சிலர் சொன்னதில் பேரில் இப்போது டப்பிங் வேலைகள் நடக்கிறது.மேலும், மறுமுனை படத்தையடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளாராம் மாருதி. அந்த படம் ஓரளவு ஆந்திராவில் ஓடியதால், அதை வைத்து இந்த படத்தை அங்கு வெளியிட்டு தனது நஷ்டத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மாருதி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in