இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை சோனாக்ஷி சின்ஹா அதை விட்டு விலகி முக்கியத்துவம் வாயந்த ரோல்களிலும், ஆக்ஷ்ன் ரோல்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், அகிரா படத்திலும், இப்படத்திற்கு முன்பாக போர்ஸ்-2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் பற்றி சோனாக்ஷி கூறியிருப்பதாவது... அகிரா படத்திற்காக நான் எடுத்து கொண்ட பயிற்சி போர்ஸ்-2 படத்திற்கும் பொருத்தமாக அமைந்தது. அகிரா படத்தை காட்டிலும் போர்ஸ்-2வில் ஆக்ஷ்ன் சிறப்பாக வந்துள்ளது. என்றவர், ஜான் ஆபிரஹாமின் நடிப்பும் சரி, அவரது உடல் உழைப்பும் சரி அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. ஆக்ஷன் ரோல் என்பதால் நிறைய ஆக்ஷ்ன் ஹீரோக்களிடமிருந்து நிறைய கற்று கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.