12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
ரோகித் தவான் இயக்க இருக்கும் டிஷ்யூம் படத்தில், அக்ஷ்ய் குமார், 'கே'-ஆக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்ஷ்ய் குமார் நடிப்பில் இம்மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கும் படம் பிரதர்ஸ். சித்தார்த் மல்கோத்ராவும், அக்ஷ்ய் குமாரும் நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து அடுத்தப்படியாக அக்ஷ்ய் குமார் ரோகித் தவான் இயக்கும் டிஷ்யூம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அக்ஷ்ய் உடன் வருண் தவான், ஜான் ஆபிரஹாம், ஜாக்குலின் போன்றவர்களும் நடிக்கின்றனர். அக்ஷ்ய் படத்தின் மூலமாத்தான், ரோகித் தவான் இயக்குநராக அறிமுகமானார். தற்போது இப்படத்தின் கதை மிகவும் பொழுதுபோக்கான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்தப்படத்தின் கதை பிடித்து போய்விட்டதாம். அதனால் இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதேசமயம் அக்ஷய், 'கே' -ஆக நடிப்பதை உறுதி செய்யவில்லை.