தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூப்பர் நடிகரின் புதிய படத்திற்கு ஏற்கனவே அவர் நடித்த அந்த இரண்டெழுத்து பட டைட்டிலை வைக்க யோசனை நடக்கிறது. ஆனால், முன்புஅதே டைட்டிலில் அவர் நடித்தபோது தீ விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தார்களாம். அதனால் இப்போது மீண்டும் தனது படத்துக்கு அந்த டைட்டிலை வைக்க வேண்டும் என்ற இளவட்ட டைரக்டர் சொன்னபோது ஷாக்காகி விட்டாராம் சூப்பர் நடிகர்.