'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய படங்களில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த டாப்சி, பேபி படத்தின் மூலம் இந்தியிலும் பிரபலமாகி இருக்கிறார். இந்நிலையில் ஹேங்ஆப் வசிப்பூர் போன்ற படங்களை இயக்கிய திக்மான்சு, தன்னுடைய அடுத்தப்படத்தில் நடிக்க, நடிகை டாப்சியை அணுகியுள்ளார். சமீபத்தில், அமித் ஷாத்தின் பிறந்தநாள் விழாவில் டாப்சி பங்கேற்ற போது திக்மான்சுவும் பங்கேற்றார். அப்போது தனது அடுத்தப்படம் குறித்து டாப்சியிடம் பேசியிருக்கிறார். டாப்சியும் கிட்டத்தட்ட ஓ.கே. சொல்லிவிட்டார் என்கிறார்கள். விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வௌியாகும் என தெரிகிறது.