'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலிவுட்டில் தனது ரீ-என்ட்ரியை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார் அஞ்சலி. இன்றைக்கு நடிக்க வரும் புதுவரவு நடிகைகளின் கவர்ச்சி அட்டகாசம் திரைக்குப் பின்னால் தூக்கலாகவே இருப்பதால், தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதிரடி கவர்ச்சி ரூட்டுக்கு மாறினால்தான் முடியும் என்பதை புரிந்து கொண்டுள்ள அவர், திரையுலக வட்டாரங்களுக்கு விசிட் அடிக்கும்போது கவர்ச்சி புயலாகவே உருமாறி வருகிறார்.