தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாய்ஸ் படத்தில் நடித்த 5 இளவட்ட பசங்களில் தமனும் ஒருவர். ஆனால் அதன்பிறகு நடிக்க சரியான வாய்ப்பு கிடைக்காததால் இசையமைக்க முயற்சி எடுத்தார். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால், குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டார்.
முக்கியமாக, தமிழை விட தெலுங்கில்தான் அதிக படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். அங்கு தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும், இவருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறதாம். மேலும், தமனைப் பொறுத்தவரை, தான் இசையமைக்கும் படங்களில் தெலுங்கில் ஹிட்டாகும் டியூன்களை தமிழ்ப்படங்களுக்கும், தமிழில் ஹிட்டாகும் டியூன்களை தெலுங்கிற்கும் பயன்படுத்துகிறாராம்.