பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோ ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப், ஹீரோபன்டி படம் மூலம் பாலிவுட்டில் தனது திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தற்போது அவர் பைளயிங் ஜத் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டைகர் ஷெரப் தன்னை சூரஜ் பஞ்சோலியுடன் ஒப்பிடுவதை விரும்பவில்லை. சூரஜ் பஞ்சோலி தற்போது சல்மானின் தயாரிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வௌியீட்டு விழாவில் சூரஜ்ஜை புகழ்ந்து தள்ளினார் சல்மான் கான். இந்தசூழலில் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவை டைகர் விரும்பவில்லையாம். மேலும் சிறுவயது முதலே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தங்களுக்கு இந்தமாதிரி ஒப்பிட்டு பேசி கலகம் மூட்டி விட வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்.