பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெயம் ரவி உடனான படத்தில் தான், பேய் வேடத்தில் நடித்து வருவதாக வந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்று நடிகை லட்சுமி மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாய்கள் ஜாக்கிரதை" படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன், ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பிலான படத்தை இயக்கி வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, ஊட்டியில் இயக்குநர் நிறைவு செய்துள்ளார்.