வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கபீர் கான் இயக்கத்தில், சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள "பஜ்ரங்கி பைஜான்" படம், ரூ. 200 கோடி வசூல் என்ற சாதனையை எட்டியுள்ளது. இப்படம், இந்தியாவில் மட்டுமல்லாது, அண்டை நாடான பாகிஸ்தானிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பஜ்ரங்கி படம், இதுவரை ரூ. 217.82 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.