ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விரல்வித்தை நடிகர் மாஜி காதலியுடன் நடித்துள்ள அந்த படத்தில் நடிகைக்கு இன்னும் இரண்டு பாடல்கள் பேலன்ஸ் உள்ளதாம். கூடவே அவருக்கு 50 லட்சம் சம்பள பாக்கி உள்ளதாம். ஆனால் படத்தின் தயாரிப்பாளரான நடிகரின் தந்தைகுலமோ, அதை கொடுப்பதற்கான அறிகுறியே இல்லையாம்.
இந்நிலையில், சமீபத்தில் அந்த இரண்டில் ஒரு பாடலை படமாக்க நடிகையை அழைத்தபோது, பேலன்ஸை பைசல் பண்ணுங்கள், ஸ்பாட்டுக்கு வருகிறேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். இதையடுத்து, நடிகர்தரப்பில் இருந்து அம்மணிக்கு மறைமுக மிரட்டல் விடுக்கப்பட்டதாம்.
ஆனபோதும் மசியவில்லையாம் தாரா. இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுற ஆளு நான் இல்லை. இந்த சினிமாவுல எவ்வளவோ மிரட்டலை பார்த்துட்டேன். இதெல்லாம் எனக்கு ஜூஜூபி என்று நறுக்கென்று சொல்லிவிட்டாராம். இதனால் தாடிக்காரரின் கோபம் எல்லைமீற, அம்மணியிடம் மேற்கொண்டு கோபத்தைக்காட்ட முடியாமல், வீட்டிற்குள்ளேயே எகிறி குதித்துக்கொண்டிருக்கிறாராம்.