'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வோல்ட் நாயகனின் பாவத்தை கழுவுற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பாப்புலரான சரத் நடிகை அடுத்த படத்தில் வோர்ல்ட் நாயகனின் சம்சாரமாக நடிப்பதால் நடிகையின் கிராப் கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறது. மலையாளத்தில் டி.வி.சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு 5 ஆயிரம் சம்பளம் வாங்கியவர் இப்போது ஒரு படத்துக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் கால்ஷீட் நாட்களுக்கு தகுந்த மாதிரி கேட்கிறாராம். தமிழ்நாட்டில் உள்ள நடுத்தர வயதை தாண்டிய நடிகர்கள் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டுவதால் இந்த சம்பள உயர்வாம். "அப்படி என்னதான் அவர்கிட்ட இருக்கோ" என்று இங்குள்ள நடுத்தர வயது நடிகைகள் பொறுமிக்கிட்டு இருக்காங்களாம்.