ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லயன்மாப்ள படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறதாம். அதில் நடிக்க வேண்டிய கடைத்தெரு நடிகை தெலுங்கு படத்தில் பிசியாகி விட்டதால் மாப்பிள்ளை பக்கம் வர மறுக்கிறாராம். "என்னோட கால்ஷீட்டை நீங்க சரியான பயன்படுத்திக்கல. உங்களுக்காக காத்திருந்து என் கால்ஷீட் வீணாப்போச்சு. இப்போ நான் தெலுங்கில் பிசி"ன்னு கைவிரிக்கிறாராம். சொந்த பிரச்சினையில் வாய்ப்பு இல்லாமல் இருந்தவரை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்ததுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேண்ம்னு தயாரிப்பு தரப்பு புலம்புதாம். விரைவில் விஷயம் தயாரிப்பு சங்க பஞ்சாயத்துக்கு வர இருக்குதாம். இந்த பிரச்சினையாலதான் லயன்மாப்ள ரிலீஸ் தள்ளிப்போய்கிட்டிருக்காம்.