மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சல்மான் கான் நடிக்கும் "பஜ்ரங்கி பைஜான்" படம், பிரான்ஸ் நாட்டின் 30 தியேட்டர்களில், வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது. ஷாரூக் கான் நடிப்பில் வெளியான ஹாப்பி நியூ இயர், அனுராக் காஷ்யப் இயக்கத்திலான அக்லி, கேங்ஸ் ஆப் வாஷிபர் 1 அண்ட் 2 படங்கள் பிரான்சில் வெளியாகியிருந்தன. பிரான்ஸ் நாட்டில் பாலிவுட் படங்களுக்கு தொடர்ந்து அமோக வரவேற்பு இருப்பதால், பாலிவுட் படங்கள் தொடர்ந்து அங்கு திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.