ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டிற்கு, சர்வதேச அளவில் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், அவரது ரசிகர்கள் பட்டியலில், புதிதாக, பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் இணைந்துள்ளார். இதுகுறித்து சன்னி லியோன் கூறியதாவது, பிராட் பிட் நடித்துள்ள அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். பிராட் பிட் உடன் இணைந்து ஒருபடமாவது நடிக்க வேண்டும் என்பதே எனது நீண்டநாள் கனவு என்று அவர் கூறினார். ஸ்பிலிட்ஸ்வில்லா என்ற ரியாலிட்டி டேட்டிங் ஷோவில் தற்போது பிஸியாக உள்ள சன்னி லியோன், அடுத்ததாக, மஸ்திஜாதே மற்றும் டினா அண்ட லோலோ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.