‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அஜய் தேவ்கன் தயாரித்து இயக்கும் "ஷிவாய் படமும், ரன்பீர் கபூர் நடிக்கும் " ஏ தில் ஹைய் முஷ்கில்" படமும், அடுத்த ஆண்டு (2016) தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. அஜய் தேவ்கன், தனது கனவுப்படமான ஷிவாய் படத்தை, அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவி்த்திருந்த நிலையில், ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, இயக்குநரும், தயாரிப்பாளருமான கரன் ஜோஹர், டுவிட்டரில், படம், அடுத்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2016ம் ஆண்டு தீபாவளி தான், அஜய் தேவ்கன் மற்றும் ரனபீர் கபூர் ரசிகர்களுக்கு உண்மையான தலை தீபாவளி ஆக இருக்கப்போகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.