மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் இயக்குநர் ஆர். பால்கி இயக்கத்திலான படத்தில், அர்ஜூன் கபூர், கரீனா கபூர் கணவன், மனைவியாக நடிக்க உள்ளனர். இந்த படத்தில், கரீனா கபூர் கார்ப்பரேட் முதலாளியாகவும், அர்ஜீன் கபூர், வீட்டை நிர்வகிப்பவராகவும் நடிக்கின்றனர். வீட்டை நிர்வகிக்கும் கணவன் கேரக்டர் என்பதால், சமையல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கற்றுத்தேர்ந்தால் மட்டுமே, கேரக்டர் ரியலாக இருக்கும் என்று இயக்குநர் பால்கி அறிவுறுத்தியதன் அடிப்படையில், அர்ஜூன் கபூர் தற்போது சமையல் கற்றுக்கொண்டு வருகிறார்.