ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர் இம்ரான் கான், சில மாதங்களாக திரைத்துறையை விட்டு விலகியிருந்த நிலையில், கட்டி பட்டி படத்தில் நடித்திருந்தார். ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக உள்ள "ஃபோர்ஸ் 2 " படத்திலும் நடிக்க இம்ரான் கான் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை, போர்ஸ் 2 படத்தின் இயக்குநர் அபினய் தியோவும் உறுதிப்படுத்தியுள்ளார். போர்ஸ் 2 படத்தில், ஜான் ஆபிரகாமிற்கு இணையான கேரக்டரில், இம்ரான் கான் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.