ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் காமெடியன் வீர் தாஸ், "பிளான் பி" படத்திற்காக, சுர்வீன் சாவ்லாக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். வீர் தாஸ் தற்போது, 1984ம் ஆண்டு நடைபெற்ற வன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட படத்தில், சோஹா அலி கானிற்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து, வெல்கம் பேக் படத்தில், சுர்வீன் சாவ்லாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். ஹரிஷ் ரவுட் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படம், அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.