பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் மக்களை இனிமையாக அழைக்கும் இமயமான இயக்குனர் இப்போது நடிப்பதில்தான் அதிக தீவிரம் காட்டுகிறாராம். அதனால் அவரைத்தேடி பல இயக்குனர்கள் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் படம் இயக்கிய காலத்தில் ஹீரோக்களுக்கு சில லட்சங்களே சம்பளம் கொடுத்தவர் தற்போது தான் நடிக்க முழுசா ஒரு கோடி கேட்கிறாராம். அதுமட்டுமில்லாமல் தனக்கு ஏற்றமாதிரி கேரக்டரையும் மாற்றச் சொல்கிறாராம். இதனால் இமயத்தை நோக்கி ஓடினவங்க போன வேகத்துல திரும்பி வந்துடுறாங்களாம்.