இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரேமம் பட பிரச்சனை பற்றி நாம் தொடர்ந்து சொல்லிவருவதால் மீண்டும் அதை இங்கே விவரிக்க தேவையில்லை.. இந்த விவகாரத்தில் அன்வர் ரஷீதுக்கு ஆதரவாக பல இயக்குனர்களும் சில நடிகர்களும் குரல் கொடுத்து வருகையில், மிகப்பெரிய குரலில் தனது ஆதரவை அன்வர் ரஷீதுக்கு தெரிவித்துள்ளார் மெகாஸ்டார் மம்முட்டி. இது குறித்து தனது வலைதள பக்கத்தில் எழுதியுள்ள மம்முட்டி ஆன்டி பைரஸி செல்லுக்கு தனது கோரிக்கையையும் கடுமையாக வைத்துள்ளார்.