இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரேணிகுண்டா படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமான சஞ்சனா சிங். இன்றைக்கு கவர்ச்சி நடிகை. பல படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடியுள்ளார். ரகளபுரம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். ரெண்டாவது படத்தில் வில்லியாக நடித்துள்ளார். தற்போது தோடா லுப்த் தோடா இஷ்க் என்ற இந்திப் படத்தில் கவர்ச்சியாட்டம் ஆடியுள்ளார்.