ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் நாட்டின் கோத்தகிரியை சேர்ந்த சாய் பல்லவிதான் இப்போது மலையாள ரசிகர்களின் சென்சேஷனல் நடிகை. எளிய அழகு மூலம் மலையாள சேட்டன்களை கவர்ந்திருக்கிறார் இந்த மலையகத்து தமிழச்சி. குக்கூ படத்தில் நடித்து விருதெல்லாம் வாங்கிவிட்டு சினிமாவை விட்டு விலகிய மாளவிகா மாதிரி. சாய் பல்லவியும் பிரேமம் என்கிற ஒரு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு மருத்துவம் படிச்சு டாக்டராக போகிறேன் என்று சொன்னார்.