ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக விக்ரமன் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் விக்ரமன் செய்த மகத்தான சாதனைகளால் அவருக்கு மீண்டும் அந்த பொறுப்பை இயக்குனர்கள் வழங்கி இருக்கிறார்கள். வருகிற 6ந் தேதி அவர் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அப்போது வசதிபடைத்த 200 இயக்குனர்களையாவது சமையல் எரிவாயு மானியத்தை திரும்ப ஒப்படைக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இதன் முதல்கட்டமாக அவர் தனது சமையல் எரிவாயு மானியத்தை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்.