கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
டோலிவுட்டில் ஜடோகாடு எனும் திரைப்படத்தின் வாயிலாக நாயகியாக அறிமுகமான சோனாரிக்கா படோரியாவிற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார். தற்போது பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சோனாரிக்காவை, அடுத்து தெலுங்கு நடிகர் ஆதி நடிக்கும் படத்தில் நயாகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை வீரபத்ரம் சௌத்ரி இயக்கவுள்ளார். இயக்குநர் மதன் இயக்கி வரும் காரம் படத்தில் நடிகர் ஆதி மும்முரமாக நடித்து வருகின்றார். அப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்ற பின்னர் இயக்குநர் வீரபத்ரம் இயக்கும் படத்தில் ஆதி நடிப்பார் என தெரிகிறது. நடிகை சோனாரிக்கா தமிழில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்த்ரஜித் படத்தில் நடித்து வருகின்றார். இதுவே சோனாரிக்காவின்முதல் தமிழ் படமாகும்