தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில மாதங்களாகவே இயக்குநர் பராகான், புதிய படம் ஒன்றை இயக்க போவதாக தகவல் வௌியானது. அது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஹேப்பி நியூ இயர் எனும் பிரமாண்ட படத்தை இயக்கிய பராகான் அடுத்தப்படியாக சிறிய அளவிலான பட்ஜெட்டில் ஒரு படம் இயக்குகிறார். காதலுக்கு முக்கியத்துவம் உள்ள வகையில் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இதில் ஹீரோவாக கௌதம் குலாட்டியும், ஹீரோயினாக ஆலியா பட்டும் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. தற்போது கௌதம் இம்ரான் ஹாஸ்மி நடிக்கும் அசார் படத்தில் ரவி சாஸ்த்திரி ரோலில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.