Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னொரு வைஜெயந்தி ஐ.பி.எஸ் ஆக மாறுவாரா பிரியாமணி..?

03 ஜூலை, 2015 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Priyamani-in-action-role

“கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி” என ஜெயம் ரவி அறிமுகமான 'ஜெயம்' படத்தின் இசையமைப்பாளராக மென்மையான மெலடியால் தாலாட்டிய கன்னட இசையமைப்பாளர் ஆர்.பி.பட்நாயக், ஐந்து வருடங்களுக்கு முன்பு, தான் டைரக்டராக மாறப்போகிறேன் என அறிவித்தபோது பலரும் ஷாக் ஆனார்கள்.. மியூசிக் டைரக்டராவது படம் இயக்குவதாவது என சிலர் ஏளனமாக சிரித்தார்கள்.. ஆனால் இவரது முதல் இரண்டு படங்கள் இவருக்கு சிறந்த கதாசிரியருக்கான நந்தி விருதுகளை பெற்றுத்தந்து ஏளனம் செய்தவர்களின் வாயை அடைத்தன.


இப்படிப்பட்ட வீர தீர பராக்கிரமங்களை கொண்ட ஆர்.பி.பட்நாயக் தற்போது தனது ஏழாவது படத்தை தெலுங்கு மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப்படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியாமணி. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப்படத்தில் பிரியாமணியின் போலீஸ் கேரக்டர் ரொம்பவே சவாலானது என்கிறார்கள். 25 வருடங்களுக்கு முன்பு விஜயசாந்திக்கு, 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்' மூலம் திருப்புமுனை ஏற்பட்டது போல, ஆகஸ்ட்டில் வெளியாக இருக்கும் இந்தப்படம் பிரியாமணியின் கேரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் படக்குழுவினர் சொல்லி வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in