'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகிஸ்தானின் பிரபல நடிகை மகிரா கான். சமீபத்தில் தான் இவர் ஷாரூக்கான் நடிக்கும் ராயீஸ் படத்தில் நடிக்க கமிட்டானார். இந்நிலையில் பாகிஸ்தானில் அவர் நடித்துள்ள ரொமான்டிக் படம் பின் ராயி. சாஷாத் காஷ்மீரி, மொமினா எனும் இரட்டை இயக்குநர்கள் இயக்கியுள்ள இப்படத்தில் மகிராவுடன் அர்மீனா ராணா கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ரம்ஜான் தினத்தில் ரிலீஸாக இருக்கிறது. ஏற்கனவே ஹம்சபார் எனும் சீரியல் மூலம் இந்திய ரசிர்களையும் கவர்ந்துள்ளார் மகிரா. அதனால் இந்தியாவிலும் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.