'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லவ் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த சத்தியமான நடிகை தமிழில் மார்க்கெட் இல்லாமல் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார். தற்போது உடல் பெருத்துவிட்டதால் அங்கு அக்கா, அண்ணி கேரக்டருக்குதான் அழைக்கிறார்களாம். சம்பளமும் குறைவாம். குறைந்த சம்பளத்தில் அக்கா அண்ணியாக நடிப்பதை விட தமிழில் அதிக சம்பளத்தில் குத்தாட்டம் போடலாம் என்று வந்து விட்டாராம். இரண்டு படங்களில் ஆடியிருக்கிறார். இன்னும் இரண்டு படங்களில் ஆட இருக்கிறார். 4 நாள் கால்ஷீட் 3 லட்சம் சம்பளம் என்பதுதான் அவரது டேரிப்பாம்.