'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
வயதாகி விட்டது; திருமணம் முடித்து, நடிப்புக்கு டாடா காட்டப் போகிறார் என, காஜல் அகர்வால் பற்றி, ஏற்கனவே செய்திகள் பரவின. ஆனால், காஜலிடம் அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. தமிழ், தெலுங்கு மொழிகளில் அரை டஜன் படத்தை கைவசம் வைத்துள்ளார். ஹீரோக்களை காக்கா பிடித்தும், விருந்து வைத்தும் வாய்ப்பு தேடுவதாக என்னை பற்றி கூறுகின்றனர்; அதற்கான அவசியம் எனக்கு இல்லை. எனக்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும். திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை; ஆனால், அதற்குள் எனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவே பொய் செய்திகளை பரப்புகின்றனர் என, ஆவேசப்படுகிறார் காஜல்.