'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
புயல் காமெடியனின் இரண்டெழுத்து படத்தில் சரக்கு இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தபோது கொந்தளித்தார் அவர். அதோடு தவறான வார்த்தை பிரயோகமும் செய்தார். ஆனால் இப்போது அந்த படத்தின் வசூலை கூட்டிக்கழிச்சுப்பார்த்த தயாரிப்பாளருக்கு ஒரு சி கூட கைக்கு வரவில்லையாம். ஆனால் செலவு செய்ததோ 10 சிக்கு மேலாம். இதனால் புயலை நம்பி படமெடுத்த இரண்டாவது தயாரிப்பாளரும் காலியாகி விட்டார்.