Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிரேமம்' நாயகி விஜய்சேதுபதிக்கு ஜோடியானது எப்படி..?

30 ஜூன், 2015 - 14:16 IST
எழுத்தின் அளவு:
Premam-heroine-Madonna-Sebastine-pairs-with-Vijay-Sethupathi

கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' மலையாளத்திற்கு மட்டுமின்றி அனமது தமிழ்சினிமாவுக்கும் மூன்று ஹீரோயின்களை தந்துள்ளது. இதில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்த மூன்று ஹீரோயின்களில் சாய் பல்லவி சூப்பர் ஹிட், மடோனா செபாஸ்டின் ஹிட், அனுபமா பரமேஸ்வரன் மீடியம் ஹிட் என்கிற ரேஞ்சில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். இதில் மடோனா செபாஸ்டின் இப்போது தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பதுதான் ஸ்பெஷல் நியூஸ்.


பிரேமம் படம் தான் அவரது முதல் படம். ஆனால் அது ரிலீசாவதற்கு முன் இவர் எப்படி விஜய்சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்றால் அதற்கும் ஒரு சுவராஸ்யமான பின்னணி இருக்கிறது. தற்போது விஜய்சேதுபதி படத்தை இயக்கிவரும் நலன் குமாரசாமியும், 'பிரேமம்' படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்தரனும் குறும்படம் இயக்கிய காலத்தில் இருந்தே நண்பர்கள்.


அதுமட்டுமல்ல, பிரேமம் படத்தின் கதை உருவாக்கத்தில் நலன் குமாரசாமி கலந்துகொண்டு அந்தப்படத்திற்கான கதாநாயகிகள் தேர்விலும் உதவியாக இருந்திருக்கிறார். அப்போது அந்தப்படத்திற்காக தேர்வு செய்த மடோனா செபாஸ்டின், தமிழில் தான் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதிக்கு செட்டாவார் என மனதில் தோன்ற 'பிரேமம்' முடித்த கையோடு அவரை தமிழுக்கு அழைத்து வந்துவிட்டாராம். நஸ்ரியா இல்லாத குறையை இவர் ஓரளவுக்கு ஈடுகட்டுவார் என்பது பிரேமம் படத்தை பார்த்தபோது தெரிந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in