'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
2016ம் ஆண்டின் ஈத் பண்டிகை நாளில், ஷாரூக் கான் நடிப்பில் உருவாகியுள்ள ரெய்ஸ் படமும் மற்றும் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படமும் ரிலீசாக உள்ளதாக, ஷாரூக் கான் உறுதியாக கூறியுள்ளார். இருபடங்களின் தயாரிப்பாளர்களும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.