தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் சிங் இஸ் பிலிங் படத்தில், கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். சிங் இஸ் பிலிங் படம், வெகுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடிக்க சன்னி லியோனிடம் அணுகப்பட்டது. சன்னி லியோனும் பிஸியாக இருந்ததால், சிறப்புதோற்றத்தில் மட்டுமே நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமானார். இதனிடையே, டுவிட்டரில் சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளதாவது, அக்ஷய் குமாருடன் இப்படத்தில் நடித்துள்ளதன் மூலமாக, எனது கனவு நனவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள சிங் இஸ் பிலிங் படம், அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.