டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நாட்டாமை நடிகருக்கும், சண்டக்கோழிக்கும் நடந்து வரும் மோதலில், இதுவரை மற்றவர்கள் பெரிதாக வாய்திறக்காத நிலையில், மாஜி ஹீரோவான அந்த எஸ்.வி நடிகர், 60 கோடி ஊழல் நடந்திருப்பதாக வெளியிட்டுள்ள செய்தி பலரை வாயடிக்க வைத்திருக்கிறது. இதனால் சண்டக்கோழி மீது இருந்ததை விட அந்த நடிகர் மீது நாட்டாமையின் கோபம் திரும்பியிருக்கிறது. அதோடு, இந்த குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பில் நானே வெல்வேன் என்றும் மீசையை முறுக்கி விடுகிறாராம் நாட்டாமை.