கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மான் இசை அமைப்பாளருக்கும், தேவியின் அருள் பெற்ற இசை அமைப்பாளுக்கும்தான் இப்போது போட்டியாம். யார் ஹிட் பாடல் கொடுப்பது என்கிற போட்டியில்லை. யார் எந்த நடிகையை பாட வைப்பது, எந்த நடிகரை பாட வைப்பது என்கிற போட்டி. மான் ஒரு நடிகையை பாட வைத்தால் அதே நடிகையை தன் இசை அமைப்பில் பாட வைக்க முயற்சிக்கிறாராம் தேவியின் அருள் பெற்றவர். நடிகர்களை பாட வைப்பது அடுத்த படத்துக்கு சான்ஸ் பிடிக்க, நடிகைகளை பாட வைப்பது அவர்களுடன் பிரண்ட்ஷிப்பாக இருக்க. இந்த இரண்டுக்கும்தான் இப்போது இருவரிடையேயும் போட்டியாம்.