600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
மங்காத்தா ஆடும் கோஷ்டிகளுடன் பிரண்ட்ஷிப் வச்சிக்கிட்டதால பல பிரச்சினைகளை சந்தித்த இரண்டெழுத்து கவர்ச்சி நடிகை இப்பல்லாம் தமிழ்நாட்டு பக்கமே அதிகமா வர்றதில்லையாம். கேரளாவே கதியென்று கிடக்கிறாராம். அதோடு கேரளாவில் புதிதாக பார்ட்டி கலாச்சாரத்தை தொடங்கி வச்சிருக்காராம். கொச்சி நட்சத்திர ஓட்டல்களில் நடிகை அடிக்கடி நடத்தும் பார்ட்டிகளில் பெரிய நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்களாம். தமிழ் சினிமாவை பார்ட்டி வைத்து பஞ்சர் பண்ணியது மாதிரி மலையாள சினிமாவைவும் பஞ்சர் பண்ணப்போகிறார் என்று பதறுகிறது மலையாள மீடியாக்கள்.